அடர்ந்த காட்டில்,
ஆளில்லாத சாலையில்,
எரியும் தெருவிளக்கில்,
ஏரிக்கரையில்,
பிரசவ மருத்துவமனையில்,
சுடுகாட்டில்,
கோபுரத்தில்,
சிலுவையில்,
பூவின் மேல்,
பொங்கும் கடலின் மேல்,
விழுந்ததற்கு
அழுததில்லை
நான்
மெளலிவாக்கத்தில்
சில உயிர்களின் மேல்
விழுந்து கிடந்த கட்டிடத்தின்
கான்கிரீட்டைக்
கரைக்க முடியாமல்
அழுதேன்
இரண்டு நாளாய்
ஆளில்லாத சாலையில்,
எரியும் தெருவிளக்கில்,
ஏரிக்கரையில்,
பிரசவ மருத்துவமனையில்,
சுடுகாட்டில்,
கோபுரத்தில்,
சிலுவையில்,
பூவின் மேல்,
பொங்கும் கடலின் மேல்,
விழுந்ததற்கு
அழுததில்லை
நான்
மெளலிவாக்கத்தில்
சில உயிர்களின் மேல்
விழுந்து கிடந்த கட்டிடத்தின்
கான்கிரீட்டைக்
கரைக்க முடியாமல்
அழுதேன்
இரண்டு நாளாய்
Be First to Comment