Skip to content

அக்குத்தொக்கு

அம்மா ஊரில் இல்லாத‌
வேளைக‌ளில் சமைக்கும்,
தம்பியின் வேலைக்காக‌
விர‌தமிருக்கும்,
அக்கா

அண்ண‌னைப் போல‌
வ‌ருமாயென‌ பெருமைபேசும்,
10 ரூபாய் நெயில்பாலிஷுக்கு
கூட‌ ம‌கிழ்ந்து போகும்,
அண்ண‌ன் என்ன‌ சொல்லுதோ
அதை செய்ய‌லாமென‌
விட்டுக்கொடுக்கும்,
த‌ங்கை

அக்குத்தொக்கு இல்லாத‌
குடும்ப‌மென்ப‌து
அக்கா த‌ங்கை இல்லாத‌
குடும்ப‌மென பொருள் காண‌வும்.

Published inக‌விதை

5 Comments

  1. அன்பின் டோடோ

    கூட்பபிறந்த பெண்களைக் கரையேற்றுவதென்பது கடினமான காரியம் தான். அதனை கவிதையாக வடித்தது நன்று

    நல்வாழ்த்துகள் டோடோ
    நட்புடன் சீனா

  2. நான் அனுபவித்த சந்தோஷம் உங்கள் எழுத்தில் கவிதையாக படிப்பது கூடுதல் சந்தோஷமே..

  3. ராஜ‌ன், சீனா.. வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி.

  4. This is something i have never experienced…a void that can’t be filled.

  5. True Krishna.. it can’t be filled.

Leave a Reply to Rajan Cancel reply

%d bloggers like this: