Skip to content

ம‌ழைப் ப‌ய‌ண‌ம்

யாம‌றிந்த‌ ப‌ய‌ண‌ங்க‌ளில்…
குறைந்த‌ காற்ற‌ழுத்தத்தால்
ஈரமான‌ ந‌க‌ர‌த்து
ம‌ழை நாட்க‌ளில்,


கூட்ட‌ம் குறைவான‌
மின்சார‌ ர‌யிலில்,


மீசை க‌லைக்கும்
ஈர‌ப் பெருங்காற்றில்,
க‌த‌வோர‌ம் நின்று செய்த‌
ப‌ய‌ண‌ங்க‌ள்


போல‌ இனிதாவ‌து
எங்கும் காணோம்.

Published inக‌விதை

3 Comments

  1. அன்பின் டோடோ

    மழைப்பயணம் – இளங்குளிர் காற்ரு மெல்ல முகத்தில் வீச – மழைத் துளிகள் லேசாக உடலில் பட – புகை வண்டியில் ஆளரவமற்ற வண்டியில் தனித்துப் பயணம் சேய்ய்ம் போதுதான் இப்படிக் கற்பனைக் குதிரை தறி கெட்டோடும்

    நல்ல கற்பனை
    நல்வாழ்த்துகள் டோடோ
    நட்புடன் சீனா

  2. சீனா, க‌னிமொழி.. வ‌ருகைக்கும், வாசிப்பிற்கும் ந‌ன்றி.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

View Mobile Site
%d bloggers like this: