தளர்வாக இருக்கமுடியாது..
“கொஞ்சம் லூசா வைங்க”
என்று டாக்டர்
ஊசி போடுவதற்குமுன்
சொல்லும்போது
சிரிக்காமல்,
பேசிக்கொள்ளாமல்,
இருக்க முடியாது..
ப்ரேயர் கூட்டத்தில்
வரிசையில்
நிற்கும்போது.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
தளர்வாக இருக்கமுடியாது..
“கொஞ்சம் லூசா வைங்க”
என்று டாக்டர்
ஊசி போடுவதற்குமுன்
சொல்லும்போது
சிரிக்காமல்,
பேசிக்கொள்ளாமல்,
இருக்க முடியாது..
ப்ரேயர் கூட்டத்தில்
வரிசையில்
நிற்கும்போது.
//சிரிக்காமல்,
பேசிக்கொள்ளாமல்,
இருக்க முடியாது..
ப்ரேயர் கூட்டத்தில்
வரிசையில்
நிற்கும்போது.//
kandippa…