பாக்கு மட்டையிலையிலோ
வாழையிலையிலோ
சாப்பிடுவதுதான்
சாலச்சிறந்தது என்று
அலட்டும் என்னை
அப்பா பேர் போட்ட
3 குழி வைத்த
பேஷன் தட்டுக்காகவும்
ஓவல் தட்டுக்காகவும்
அடம் பிடித்தவனாக
யாருக்கும் தெரிந்திருக்க
நியாயமில்லை.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
பாக்கு மட்டையிலையிலோ
வாழையிலையிலோ
சாப்பிடுவதுதான்
சாலச்சிறந்தது என்று
அலட்டும் என்னை
அப்பா பேர் போட்ட
3 குழி வைத்த
பேஷன் தட்டுக்காகவும்
ஓவல் தட்டுக்காகவும்
அடம் பிடித்தவனாக
யாருக்கும் தெரிந்திருக்க
நியாயமில்லை.
நல்லாருக்கு toto.
நானும்தான் …
என்று சொல்ல வைத்திருப்பது கவிதையின் வெற்றி
பா.ரா. ஸார், நேசமித்ரன்.. வருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப நன்றி
நேசமித்திரன்,, ராஜாராம் சார்ங்க எல்லாம் வந்து பாக்கற , பாராட்ற அளவுக்கு உங்க கவிதைகள் இருப்பது , உங்கள் நண்பர்கள் எங்களுக்கு பெருமை…