Skip to content

இருட்டில் வெளிச்ச‌ம்

நிலா வெளிச்ச‌த்தில் நாய் காட்டி
குழ‌ந்தைக்கு சோறூட்ட‌ப் ப‌டுகிற‌து

ஹோ என்ற‌ இரைச்ச‌லுட‌ன்
எட்டு பேரால் ஐஸ்பாய் ஆடப்ப‌டுகிற‌து

நாங்க‌ளும் காஞ்சிபுர‌ம்தான்..அங்க‌ எங்க‌
என்று ந‌ட்பு வ‌ள‌ர்க்க‌ப்ப‌டுகிற‌து

முர‌ட்டுக்காளை ல‌ஷ்மில‌ பாத்த‌ப்ப‌
மூணாங்கிளாஸ் என்று ப‌ழ‌சு நின‌க்க‌ப்ப‌டுகிற‌து

ந‌ல்ல‌து இல்லாம‌லில்லை
இர‌வு 8 முத‌ல் 11 வ‌ரை
தின‌மும் ந‌டைபெறும்
மின்வெட்டினால்..

Published inக‌விதை

6 Comments

  1. Nalla irukunga…. Thinamum ezhuthunga…

    Thanks

    Venkat

  2. அருமை, தலைப்பு மிகவும் பொருத்தம்.

  3. ஆறுமுக‌ம், வெங்க‌ட், மாரிமுத்து, SUFFIX.. வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப‌ ந‌ன்றிங்க‌.

  4. கலக்கிடீங்க..நெசமாவே நெறைய பிளாட் ல இப்டி தான் ஆகும்ங்க..
    ஆனா இதை தலைவர் படிச்சி , அவருக்கு புடிச்சி , இதனால இப்பிடி ஒரு நல்லது இருக்கான்னு ,இதை இப்டியே இழுத்துட்டா, ரொம்ப கஷ்டம்..

Leave a Reply to Toto Cancel reply

%d bloggers like this: