கல்யாணம் முடிந்த
பிற்பகலில் நாற்காலிகள்
அடுக்கப்படும்போது
மே மாதம்
வகுப்பறைகளை
பார்க்கும்போது
நீரில்லா ஆற்றுப்பாலத்தை
இரைச்சலோடு
கடக்கும்போது
பந்த் அன்று
கடைத்தெருவைக்
காணும்போது
எண்ணெய் தேய்த்து..
கம்மலில்லாமல்,
மூக்குத்தியில்லாமல்
அம்மாவை பார்க்கும்போது
ஏற்படுவது.
என்னங்க இந்தையும் சேர்த்துக்குங்க…

எல்லா வேலையையும் வாங்கிக்கிட்டு
ஒன்னும் செய்யலை என்று மேனேஜர் சொல்லும் போது….
நல்லா இருந்தது….
u have a 3rd eye to observe and more importantly recall these when u r sitting with ur rough note!