Skip to content

கெலித்த‌ல்

கோலி மேல‌
ஃபிலிம் மேல‌
தீப்பெட்டி லேபிள் மேல‌
கிரிக்கெட் ஸ்டிக்க‌ர் மேல‌
காமிக்ஸ் மேல‌
ஆடி கெலித்த‌து போல‌
சுளுவாக‌ இல்லை


ஷேர் மார்க்கெட்டில்
‘ப‌ங்குக‌ள்’ மேல‌
ஆடி கெலித்த‌ல்* என்ப‌து.

*கெலித்த‌ல் ‍: ஜெயித்த‌ல்[‍ சென்னை மொழியில் ]

Published inக‌விதை

One Comment

  1. correcttu.romba correcctu.kelvip pattadhu dhaan, aana nesam.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: