Skip to content

இதுதான் 8 ஏ‍ செக்ஷ‌னா

செய்தித்தாள் அட்டை கிழித்து
காக்கி அட்டை மாற்றி

ம‌ன‌ப்பாட‌ப் ப‌குதி
முழுதும் ப‌டித்து

புது ஜாமென்ட்ரி
பாக்ஸ் உறையோடு
வைத்து

புதிதாக‌ துணி தைத்து
ப‌குட‌ரில் விபூதி
வைத்து

சார்ட் பேப்ப‌ரில்
க்ளோரின் த‌யாரித்த‌ல்
வ‌ரைந்து

நான்கு பீரிய‌ட்
காத்திருந்துப்பின்
வ‌ந்த‌ டி.இ.ஓ.
வ‌குப்பில் நுழையாம‌லேயே
இதுதான் 8 ஏ‍ செக்ஷ‌னா
என்று ம‌ட்டும் கேட்டுவிட்டு
போன‌தில்

எங்க‌ளுக்கு
வ‌ருத்த‌ம் க‌ல‌ந்த‌
ச‌ந்தோஷ‌ம்.

Published inக‌விதை

6 Comments

  1. நேச‌மித்ர‌ன், க‌னிமொழி, திக‌ழ், ஸ்ரீ .. வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப‌ ந‌ன்றி.

  2. i dont remember wearing new clothes, but certainly did all the other things. The DEO inspection also ensured that the black board was painted with all the fine amount collected from the students.!good , u bring back the memories!

Leave a Reply to Toto Cancel reply

%d bloggers like this: