நீயாவது படிச்சிட்டியாடா ?
நேத்தெல்லாம் கரண்டே இல்லைடா !
இன்னைக்காடா சொன்னாங்க ?!
என் நோட்டே காணன்டா !
உனக்கு ரைட்ல நானு..
ஸார் லீவ் போட்டிருந்தார்னா..
உரையாடல்கள் ஊடாக
தேர்வு பயம் மெதுவாக
விலகத் தொடங்கும்..
அலைகள், பறவைகள்
சத்தத்தின் ஊடாக
மெதுவாக பொழுது விடிவது
போல்.
//அலைகள், பறவைகள் சத்தத்தின் ஊடாக
மெதுவாக பொழுது விடிவது போல்//
சூப்பர் உவமானம் உவமேயங்க…
நன்றி வெங்கட்
அட!! அந்த அலை, பறவை….உதாரணம் அழகு.
// ஸார் லீவ் போட்டிருந்தார்னா.. //
வெங்கட்,சைவா,கனிமொழி : வந்ததற்கும், ரசித்ததற்கும் ரொம்ப நன்றி.