“முந்தானை முடிச்சு” பார்த்து
முன்கூட்டியே எல்லாரிடமும்
சொல்லிவிட்டு சினிமாவுக்குப் போவதை
நிறுத்தினேன்
சொல்லிவிட்டு சினிமாவுக்குப் போவதை
நிறுத்தினேன்
“விக்ரம்” பார்த்து
கழுத்தின் பக்கவாட்டில்
முத்தம் தருவது
சிறந்ததென்று
தெளிந்தேன்
கழுத்தின் பக்கவாட்டில்
முத்தம் தருவது
சிறந்ததென்று
தெளிந்தேன்
“ஊமை விழிகள்” பார்த்து
காதலியோடு
விஜிபி கடற்கரைக்குப் போனால்
இருட்டுவதற்கு முன்னரே
பஸ் பிடிப்பதென்று
தீர்மானித்தேன்
காதலியோடு
விஜிபி கடற்கரைக்குப் போனால்
இருட்டுவதற்கு முன்னரே
பஸ் பிடிப்பதென்று
தீர்மானித்தேன்
தீதும்
நன்றும்
திரை
தர வாரா !
திரை
தர வாரா !
Be First to Comment