Skip to content

வ‌ன்முறை

வ‌ன்முறை
ப‌ல‌வ‌கை இருந்தாலும்
நான் ந‌டுங்குவ‌து

அழும் சிறுவ‌னை மிர‌ட்டி
வாய் மூடித்
தேம்ப‌ வைக்கும்
அத‌ட்ட‌லுக்கும்

ம‌தில் சுவ‌ரில்
குத்திய‌
க‌ண்ணாடித் துண்டுக‌ளுக்கும்

குழ‌ந்தையை
அடிக்கும்போது
கேட்கும் க‌ண்ணாடி
வ‌ளைய‌ல் ச‌த்த‌த்திற்கும்

Published inக‌விதை

5 Comments

  1. வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி முர‌ளி.

  2. க்ரிஷ் : வ‌ந்த‌த‌ற்கும், ர‌சித்த‌த‌ற்கும் ரொம்ப‌ ந‌ன்றி.

  3. நறுக்குன்னு இருக்குதுங்க. லேசா நடுக்கமாக்கூட இருந்துச்சுங்க. அப்புறம், டோடோ சான் – சன்னலில் ஒரு சிறுமி அப்படின்னு ஒரு நாவல்கூட இருக்குங்க.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: