Skip to content

விக‌ட‌க‌வி

மெயின்ரோடு வ‌ழியாக‌வும்
போக‌லாம்
அர‌ச‌ம‌ர‌த்து ஸ்டாப்
பின்வ‌ழியே
அந்த‌ப் ப‌க்க‌மாக‌வும்
வ‌ர‌லாம்..
எந்த‌ப்ப‌க்க‌ம் போனாலும்
ஒன்றுதான் என்றான்

என‌க்கு ஏனோ
சிவாஜி
வாயிலே
ஜிலேபி
என்றெழுதி ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட்ட‌து

தோன்றி ம‌றைந்த‌து.

Published inக‌விதை

4 Comments

  1. சைவா, முர‌ளி : வ‌ருகைக்கு ரொம்ப‌ ந‌ன்றி..
    சைவா.. அது பாலின்ட்ரோம் விளையாட்டு.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: