Skip to content

ஒலிக்குறிப்புக‌ள்

வ‌குப்பு மேஜையில்
போட்ட‌ தாள‌ம்

பூவ‌ர‌ச‌யிலையில்
செய்த‌ ஊத‌ல்

விடிகாலை ப‌ள்ளிவாச‌ல்
தொழுகைக்கான‌ அழைப்பு

ஆ..ஒரிக்கிலோப்ப‌த்தேய்
என்று காய்க‌றிக்க‌டை
ம‌னோக‌ர் சொல்வ‌து

இது மாதிரியான‌
சிறு வ‌ய‌து
ஒலிக்குறிப்புக‌ள்

பாதி ந‌க‌த்தில்
மீதியிருக்கும்
ம‌ருதாணி வ‌ண்ண‌ம்போல்
ஞாப‌க‌த்தில்
இருக்கிற‌து.

Published inக‌விதை

7 Comments

  1. //பாதி ந‌க‌த்தில் மீதியிருக்கும் ம‌ருதாணி வ‌ண்ண‌ம்போல் ஞாப‌க‌த்தில் இருக்கிற‌து.//

    பின்னீட்டீங்க… உவமானம் ரொம்ப நல்லா இருக்குங்க..

  2. அட்டகாசம்

  3. //பாதி ந‌க‌த்தில்
    மீதியிருக்கும்
    ம‌ருதாணி வ‌ண்ண‌ம்போல்//

    Superbbb

  4. வெங்க‌ட்.. அந்த‌ க‌டைசி வ‌ரிக‌ள் தான் க‌விதை.. மிச்ச‌மெல்லாம் ஜோட‌னை தான் :).
    ப‌த்மா, க‌னிமொழி.. ரொம்ப‌ ந‌ன்றிங்க‌.

  5. ஆ..ஒரிக்கிலோப்ப‌த்தேய்///

    just loved this. :)

  6. நல்லா இருக்குங்க… you bring out those yesteryear slides very well.

  7. விதூஷ், கிருஷ்ணா : வாசிப்பிற்கு ரொம்ப‌ ந‌ன்றி.

%d bloggers like this: