ஓட்டு எண்ணிக்கையில்
ஆட்சி மாற்றம் பற்றிய
செய்திகளின்போது
பெரியவர்களும்
காட்சி மாற்றம் செய்து
நடுநடுவே போடப்படும்
ஜெய்சங்கர்
படத்தின்போது
சிறுவர்களும்
ஆர்வங்களை
இடம் மாற்றிக்கொண்டோம்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
ஓட்டு எண்ணிக்கையில்
ஆட்சி மாற்றம் பற்றிய
செய்திகளின்போது
பெரியவர்களும்
காட்சி மாற்றம் செய்து
நடுநடுவே போடப்படும்
ஜெய்சங்கர்
படத்தின்போது
சிறுவர்களும்
ஆர்வங்களை
இடம் மாற்றிக்கொண்டோம்.
இந்த கவிதை மிக அருமை… நன்றி.
ஒட்டு என்னுற இடத்துல படம் போட்டு இருப்பாங்களோ :))
நன்றி வெங்கட்.
சைவா.. தூர்தர்ஷன் காலத்து ஓட்டு எண்ணிக்கை கதையிது.. நன்றி.