புத்தகங்களில் கிடைக்காது
பணம் சம்பாதிப்பதற்கான
ஊக்கம்
குடும்பத்திற்கான
மருத்துவச்செலவோ
பிள்ளைகளின்
கல்விச்செலவோ
பீச்சுக்குப் போகும்
ஆட்டோச் செலவோ
வீட்டுக்குக் கட்டும்
ஈ.எம்.ஐ செலவோ
ஏன்..
ஒரே வருடத்தில்
இரட்டிப்பான
இட்லி அரிசியின்
விலையே கூடப் போதுமானது
மந்திரமாவது நீறு
மாதச் செலவில் சேர்ந்தது
கேன் தண்ணீரு.
Wat to do?

பருப்பை விட்டுடிங்களே..
…..
good…