Skip to content

இர‌ட்டுற‌ அணித‌ல்

பாதுகாப்புத் தேவைக‌ள்
ப‌ள்ளியில் அதிக‌ம்

இர‌ண்டு அட்டை
போட்ட‌ புத்த‌க‌ம்
இர‌ண்டு பேனா
இர‌ண்டு ஸ்கேல்

இவைக‌ளைவிட‌
சுவார‌ஸ்ய‌மான‌து

6 டி செக்ஷ‌னில்
சில‌ மாண‌வ‌ர்க‌ள்
வாத்தியாரின் பிர‌ம்புக்கு
ப‌ய‌ந்து
போட்டுவ‌ரும்
இர‌ண்டு டிர‌வுச‌ர்க‌ள்.

ஒன்றான‌வ‌ன்
*அரையில் இரண்டான‌வ‌ன்
தித்திக்கும் செந்த‌மிழில் (மீடிய‌த்தில்)
மூன்றான‌வ‌ன்.

*அரை ‍: இடை

Published inக‌விதை

7 Comments

  1. அட, இப்படியெல்லாம் ஒரு டெக்னிக் இருக்கா!! (Toto – தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டை நீங்கள்
    போடுவதே இல்லையா, நான் செலுத்தும்போது ஓட்டே இல்லை)

  2. இர‌ட்டுற‌ அணித‌ல் — correct heading…

    நல்லா இருக்குங்க…

  3. ரொம்ப நல்லாஇருக்கு’

  4. ரொம்ப நல்லாஇருக்கு’

  5. சைவா, மாத‌வ‌ராஜ், க‌னிமொழி, காகித‌ஓட‌ம், ப‌த்மா : வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப‌ ந‌ன்றி.

  6. சைவா.. ந‌ன்றிங்க‌.. த‌மிழ்ம‌ண‌ ஓட்டு விஷ‌ய‌ம் என‌க்குத் தெரியாது :(

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: