மூடித் திறக்கின் முகங்காட்டும்
சாலிடெர் டிவி
பெரிய வடிவிலான
டயனோரா டிவி
மூன்று வண்ணக்கண்ணாடி
தடுப்பு கொண்ட
அப்ட்ரான் டிவி
இருப்பவனுக்கு
ஒரு டிவி
இல்லாதவனுக்கு
பல வீட்டு டிவி
என்றிருந்து
யாருக்கும் டெடிகேட்
செய்யப்படாமல்,
விளம்பரங்களை
எண்ணிக்கொண்டு,
ஒளியும் ஒலியும்
பார்த்த
முதல்
தலைமுறை
டிவிக்கள் அவை.
NALLA DEDICATION. VAALTHTHUKKAL
ம்ம்..ம்ம்…அந்த நாள் நியாபகம்.
:-)))
மதுரை சரவணன்,சைவா, ஸ்ரீ : வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி