Skip to content

முத‌ல் த‌லைமுறை டிவி

மூடித் திற‌க்கின் முக‌ங்காட்டும்
சாலிடெர் டிவி

பெரிய‌ வ‌டிவிலான‌
ட‌ய‌னோரா டிவி

மூன்று வ‌ண்ண‌க்கண்ணாடி
த‌டுப்பு கொண்ட‌
அப்ட்ரான் டிவி

இருப்ப‌வ‌னுக்கு
ஒரு டிவி
இல்லாத‌வ‌னுக்கு
ப‌ல‌ வீட்டு டிவி
என்றிருந்து

யாருக்கும் டெடிகேட்
செய்ய‌ப்ப‌டாம‌ல்,
விள‌ம்ப‌ர‌ங்க‌ளை
எண்ணிக்கொண்டு,
ஒளியும் ஒலியும்
பார்த்த‌

முத‌ல்
த‌லைமுறை
டிவிக்க‌ள் அவை.

Published inக‌விதை

4 Comments

  1. ம‌துரை ச‌ர‌வ‌ண‌ன்,சைவா, ஸ்ரீ : வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி

Leave a Reply to Madurai Saravanan Cancel reply

%d bloggers like this: