Skip to content

தானாய்.. த‌னியாய்

அசைவில்லாம‌ல் ப‌ற‌க்கும்
ஒற்றைப் ப‌ருந்து

நெடுஞ்சாலையில்,
த‌லையில் சிவ‌ப்பு துண்டுக‌ட்டி
லேல‌ண்ட் சேஸிஸ் ம‌ட்டும் கொண்ட‌
வ‌ண்டியோட்டும் ஓட்டுன‌ர்..

சிவ‌ப்பும், ப‌ச்சையும்
இடுப்பில் க‌ட்டி
த‌ண்ட‌வாள‌த்தில்
ஒவ்வொரு இணைப்பாக‌
த‌ட்டிச் செல்லும்
ர‌யில்வே ஊழிய‌ர்..

கூடி சிரித்திருக்க‌
முடியாம‌ல்
தானாக‌வே
தேடிக்கொண்டிருக்க‌லாம்
அம்மாதிரி வேலைக‌ளை.

Published inக‌விதை

6 Comments

  1. ஸ்ரீ : வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி

  2. பா.ரா. ஸார், ஜெ.ஜெய‌மார்த்தாண்ட‌ம், மாத‌வ‌ராஜ் : வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப‌ ந‌ன்றி.

Leave a Reply to ஸ்ரீ Cancel reply

%d bloggers like this: