தீப்பெட்டி லேபிள்கள்,
பபிள்கம் அட்டையின்
உள்ளே கிடைக்கும்
கிரிக்கெட் ஸ்கோர்,
காந்தத் துண்டுகள்,
ரஜினியிருக்கும் ஃபிலிம்
துணுக்குகள்,
டாமா மற்றும்
சோடா கோலிகள்
சொத்து வரியேதும்
கட்டாமல்
சம்பாத்தித்து வைத்திருந்த
சொத்துகள் அவை.
சொத்து விபரம்
Published inகவிதை
அப்படியா, அப்ப நானும் சொத்து சேர்த்து வைச்சிருக்கேன் :)), அருமை.
செந்தில் : நன்றி.. ரைட்டு.
சைவா : நன்றி.. நல்ல வேளை.. இதுக்கெல்லாம் சொத்து கணக்கு வெளியிட சொல்லலை