பலவித சண்டைக்குப் பின்
கமோடசைக் கொன்று,
தளபதிக்கு ஆணைகள் தந்து,
பின் மெதுவாக சரிந்து,
மரிக்கும்
கிளாடியேட்டரின் மரணம்
ஏழு காத்தாடிகளை
டீலில் அறுத்து,
இருட்டிய பின்
கீழேயிறக்கும்போது
ஆன்டெனாவில் மாட்டிக்
கிழிந்த
ரெட்டைக்கண் பாணா
காத்தாடியை
ஞாபகப்ப்டுத்தியது.
Adappaavi..ippadi ellaam kooda uvamai kavithai ezhudhalaamaa? Kalakku!
அதுக்குதான ரஃப் நோட்டுன்னு முன்னாடியே சொல்லிட்டேன் :)[ இதுக்கு நானே பரவாயில்லன்னுதான சொல்ல வந்த 😉 ]