பைந்தமிழ்
பண்புத்தொகை
ஊறுகாய்
வினைத்தொகை
பால்நிலா
உவமைத்தொகை
உரைநடை
உம்மைத்தொகை
பழைய பள்ளி நினைவுகள்
என்ன தொகை ??
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
பைந்தமிழ்
பண்புத்தொகை
ஊறுகாய்
வினைத்தொகை
பால்நிலா
உவமைத்தொகை
உரைநடை
உம்மைத்தொகை
பழைய பள்ளி நினைவுகள்
என்ன தொகை ??
இனிப்புதொகை :))
இதுவல்லவோ பதில் :).. நன்றிங்க.
அன்புத்தொகை?
செந்தில்நாதன் : இதுவும் பதில்தான். வருகைக்கு நன்றி.
Innoru badhil…..
Cheran thogai?
Not Cheran thogai.. “அழகி” தொகை