Skip to content

தொகை

பைந்த‌மிழ்
ப‌ண்புத்தொகை

ஊறுகாய்
வினைத்தொகை

பால்நிலா
உவ‌மைத்தொகை

உரைந‌டை
உம்மைத்தொகை

ப‌ழைய‌ ப‌ள்ளி நினைவுக‌ள்
என்ன‌ தொகை ??

Published inக‌விதை

6 Comments

  1. இதுவ‌ல்ல‌வோ ப‌தில் :).. நன்றிங்க‌.

  2. செந்தில்நாத‌ன் ‍: இதுவும் ப‌தில்தான். வ‌ருகைக்கு ந‌ன்றி.

  3. Innoru badhil…..
    Cheran thogai?

  4. Not Cheran thogai.. “அழ‌கி” தொகை :)

Leave a Reply to MANI Cancel reply

%d bloggers like this: