Skip to content

குடும்ப‌த்தலைவ‌ன்

ஆக‌ச்சிற‌ந்த‌ ம‌கிழ்ச்சியான‌
குடும்ப‌த்தலைவ‌ன்,
என்ன‌ள‌வில்..

பொங்க‌ல்,தீபாவ‌ளி,
ர‌ம்ஜான், கிருஸ்தும‌ஸ்,
எந்த‌ப் ப‌ண்டிகையாக‌
இருந்தாலும்

ப‌ட்டுப்புட‌வைக‌ள்,
சூட்டிங், ஷ‌ர்ட்டிங்,
அனைத்து மில் வேஷ்டிக‌ள்,
குழ‌ந்தைக‌ளுக்கு பாபாசூட்,
ந‌வீன‌ ரெடிமேட் ஆடைக‌ள்,
இவைய‌னைத்தும்
ஒரே க‌டையில்
எடுப்ப‌தற்கு உற்சாக‌மாக‌,

வ‌ண்ணார‌ப்பேட்டை சுழ‌ல்மெத்தையோ,
ப‌ன‌க‌ல் பார்க்கோ,
புரசைவாக்க‌ம் டேங்க்கோ,
கிள‌ம்பும்

அந்த‌
ரேடியோ விள‌ம்ப‌ர‌
குடும்ப‌த்த‌லைவ‌ன் தான்.

Published inக‌விதை

5 Comments

  1. ஹா ஹா ஹா… ரொம்ப நல்லா இருக்குங்க.

  2. வெங்க‌ட்..நீங்க‌ சிரிச்ச‌து இங்க‌ தெரியுது என‌க்கு. ரொம்ப‌ ந‌ன்றி.

    சைவ‌கொத்துப‌ரோட்டா.. உங்க‌ளுக்கும் ந‌ன்றி.

  3. வ‌ருகைக்கு ந‌ன்றி அருணா.

%d bloggers like this: