எப்படியும்
அமைந்துவிடும்
நாம் விலாசம்
தேடியலையும்போது
தானும் புதிதுதான்
என்று பதில் சொல்லும்
ஒருவர்.
வகுப்பில்,
ஒரே பெயரும்
வெவ்வேறு
இனிஷியலும்
கொண்ட இருவர்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
எப்படியும்
அமைந்துவிடும்
நாம் விலாசம்
தேடியலையும்போது
தானும் புதிதுதான்
என்று பதில் சொல்லும்
ஒருவர்.
வகுப்பில்,
ஒரே பெயரும்
வெவ்வேறு
இனிஷியலும்
கொண்ட இருவர்.
மெலிதான புன்னகையை வரவழைத்ததுங்க… நல்லா இருக்கு. உங்க தலைப்பை வேற மாத்திட்டீங்க, அதுவும் நல்லா இருக்கு….
நன்றி வெங்கட்.
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி குட்டிப்பையா.