கோவில்களில்,
பூஜைகளில்
கமழ்ந்த பக்தியை விட
அதிகம் கமழ்வதை
உணர நேரும்
அதிகாலைப் பனியில்
பாலவினாயகர்
பஸ்ஸில்
உள்ளம் உருகுதைய்யா
டி.எம்.எஸ் பாட்டுடன்,
கண்டக்டர் மணியை
விபூதி குங்குமத்துடன்
பார்க்கும்போது.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
கோவில்களில்,
பூஜைகளில்
கமழ்ந்த பக்தியை விட
அதிகம் கமழ்வதை
உணர நேரும்
அதிகாலைப் பனியில்
பாலவினாயகர்
பஸ்ஸில்
உள்ளம் உருகுதைய்யா
டி.எம்.எஸ் பாட்டுடன்,
கண்டக்டர் மணியை
விபூதி குங்குமத்துடன்
பார்க்கும்போது.
அட… அட..!
நல்லாயிருக்குங்க உங்க பக்தி…
யதார்த்தமான பக்தி.
நல்லாருக்கு மக்கா.
பிடித்திருந்தது நண்பரே…
கவிதையா ஒரு புனைப்பெயர் வைங்க நண்பரே…
toto ரொம்ப அந்நியப்படுது….
(ஆறாவதில் படித்த ‘பெயரில் என்ன இருக்கிறது’ கதையும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது (முரண்..?))
சே.குமார், சங்கவி, சைவக்கொத்துபரோட்டா,பா.ரா., தமிழ்ப்பறவை : அனைவரின் வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றி. நீங்களே சொல்லிட்டீங்க.. பேர்ல என்னங்க இருக்கு.
nalla irukku…naanum unarndhirukiren
நன்றி ராசு