Skip to content

ப‌க்தி ம‌ண‌ம்

கோவில்க‌ளில்,
பூஜைக‌ளில்
கம‌ழ்ந்த‌ ப‌க்தியை விட‌

அதிக‌ம் க‌ம‌ழ்வ‌தை
உண‌ர‌ நேரும்

அதிகாலைப் ப‌னியில்
பால‌வினாய‌க‌ர்
ப‌ஸ்ஸில்
உள்ள‌ம் உருகுதை‌ய்யா
டி.எம்.எஸ் பாட்டுட‌ன்,

க‌ண்ட‌க்ட‌ர் ம‌ணியை
விபூதி குங்கும‌த்துட‌ன்
பார்க்கும்போது.

Published inக‌விதை

8 Comments

  1. நல்லாயிருக்குங்க உங்க பக்தி…

  2. பிடித்திருந்தது நண்பரே…
    கவிதையா ஒரு புனைப்பெயர் வைங்க நண்பரே…
    toto ரொம்ப அந்நியப்படுது….
    (ஆறாவதில் படித்த ‘பெயரில் என்ன இருக்கிறது’ கதையும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது (முரண்..?))

  3. சே.குமார், ச‌ங்க‌வி, சைவ‌க்கொத்துப‌ரோட்டா,பா.ரா., த‌மிழ்ப்ப‌ற‌வை ‍: அனைவ‌ரின் வ‌ருகைக்கும், வாசிப்பிற்கும் ந‌ன்றி. நீங்க‌ளே சொல்லிட்டீங்க‌.. பேர்ல‌ என்ன‌ங்க‌ இருக்கு.

  4. nalla irukku…naanum unarndhirukiren

  5. ந‌ன்றி ராசு

Leave a Reply to raasu Cancel reply

%d bloggers like this: