அள்ள அள்ளப் பணம்
நின்ன பாடாக் காணோம்,
கதவைத் திறந்தது
பத்தாம
ஆத்மாவையும் திறந்துட்டேன்,
வாழும் கலையும்
கத்து முடிச்சிடனும்..
கூடவே
போனஸ் வந்ததும்
முதல் வேலையா
குழந்தைக்கு
தடுப்பூசி போட்டுடணும்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
அள்ள அள்ளப் பணம்
நின்ன பாடாக் காணோம்,
கதவைத் திறந்தது
பத்தாம
ஆத்மாவையும் திறந்துட்டேன்,
வாழும் கலையும்
கத்து முடிச்சிடனும்..
கூடவே
போனஸ் வந்ததும்
முதல் வேலையா
குழந்தைக்கு
தடுப்பூசி போட்டுடணும்.
Be First to Comment