Skip to content

ம‌கால‌ட்சுமி ம‌ஹால்

இந்த‌ ம‌ண‌மேடையில்தான்
பூந்தோட்ட‌க்காவ‌ல்கார‌ன்
கிளைமாக்ஸ்
ந‌ட‌ந்த‌தாக‌ சொன்னேன்.

வெளியூர் மாப்பிள்ளைக்கு
புரிய‌வில்லை.

ம‌கால‌ட்சுமி ம‌ஹாலில்
முன்பு
தின‌ச‌ரி 4 காட்சிக‌ள்
ந‌ட‌ந்தது அவ‌ருக்கு
தெரிந்திருக்க‌
நியாய‌மில்லை.

Published inக‌விதை

2 Comments

  1. :-))

    பா ராஜாராமின் வலைப்பூ வழியாக அறிமுகம்! ரசித்தேன் தங்கள் கவிதைகளை!

  2. வ‌ருக்கைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி ச‌ந்த‌ன‌முல்லை.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: