சவுக்கு கட்டையும்
கரியும் அதன்
உணவு
சைக்கிள் க்ரான்க்கும்
இரும்பு முக்காலியும்
அதன் இதர பாகங்கள்
அண்டைவீட்டு
பெரும்பகை வர
வழிவகுக்கும்
அதன் கரும்புகை
தற்போது
ஓய்வில் இருக்கிறது,
ரயில்வே ஆபீஸ்
வாசலில் இருக்கும்
நீராவி இஞ்சினைப்
போல்.
செப்பு பாய்லர்
Published inகவிதை
Be First to Comment