நன்றாக
மென்று தந்த
வெற்றிலை
எலும்பில்
உறிஞ்சி எடுத்த
மஜ்ஜை
கடித்துப்
பங்கிட்ட
கடலையுருண்டை
பாதி முடித்தபின்
தந்த
பால் ஐஸ்
குடும்பத்திலும்,
நட்பிலும்
நெருக்கமாக
இருந்த
பொழுதுகள் அவை.
சுத்தம் சுகாதாரம்
Published inகவிதை
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
நன்றாக
மென்று தந்த
வெற்றிலை
எலும்பில்
உறிஞ்சி எடுத்த
மஜ்ஜை
கடித்துப்
பங்கிட்ட
கடலையுருண்டை
பாதி முடித்தபின்
தந்த
பால் ஐஸ்
குடும்பத்திலும்,
நட்பிலும்
நெருக்கமாக
இருந்த
பொழுதுகள் அவை.
engo paditha maadhiri irukku.
பா.ரா. தளத்தில் பார்த்திருக்கலாம். என்னை பலருக்குத் தெரிய வைத்ததே அவர் தான்.