Skip to content

சுத்த‌ம் சுகாதார‌ம்

ந‌ன்றாக‌
மென்று த‌ந்த‌
வெற்றிலை


எலும்பில்
உறிஞ்சி எடுத்த‌
ம‌ஜ்ஜை


க‌டித்துப்
ப‌ங்கிட்ட‌
க‌ட‌லையுருண்டை


பாதி முடித்த‌பின்
த‌ந்த‌
பால் ஐஸ்


குடும்ப‌த்திலும்,
ந‌ட்பிலும்
நெருக்க‌மாக‌
இருந்த‌
பொழுதுக‌ள் அவை.

Published inக‌விதை

2 Comments

  1. engo paditha maadhiri irukku.

  2. பா.ரா. த‌ள‌த்தில் பார்த்திருக்க‌லாம். என்னை ப‌ல‌ருக்குத் தெரிய‌ வைத்த‌தே அவ‌ர் தான்.

Leave a Reply to Toto Cancel reply

%d bloggers like this: