Skip to content

த‌மிழ்த்தாய்க்கு சுளுக்கு

த‌வ‌றாக‌ உச்ச‌ரித்தால்
த‌மிழ்த்தாய்க்கு
சுளுக்கு ஏற்ப‌டும்
என்று திட்டிய‌,

வெள்ளையுடையில்
ம‌ட்டுமே காண‌ப்ப‌டும்
மாசிலாம‌ணி
த‌மிழ் ஐயா

ந‌ல்ல‌வேளையாக‌
செத்துப்போனார்
உதித் நாராய‌ண‌ன்
த‌மிழில்
பாட‌ வ‌ரும்முன்.

Published inக‌விதை

3 Comments

  1. அடுத்த தபா உதித் நாராயணன் சுளுக்குக்கான தைலத்துடன் வரப்போறார் பாருங்க. :)

  2. // உதித் நாராய‌ண‌ன்
    த‌மிழில்
    பாட‌ வ‌ரும்முன்// அருமை…

  3. வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி மாரிமுத்து.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: