நெரிசலில் சிக்கிய
ஆம்புலன்ஸ்
பெரிய துணிக்கடையில்
தனியே அழும்
சிறுவன்
வேலையில்லாமல்
இருக்கும் பழைய
நண்பன்
பிரச்னையால் மூடப்பட்ட
தொழிற்சாலை
பணக் கவலையோடு
ஐசியு வாசலில் வருந்தும்
மகன் / மகள்
இவைகளைப் பார்த்தும்
எதுவும் செய்யமுடியாமல்
கவனம் திருப்பும்
என் முயற்சிகள்
அத்தனையும் கண்டிப்பாக
தோற்கும்.
அழகு!
எனக்கெல்லாம் பில்கேட்ஸ் ஃபோன் நம்பர் தெரியாமப் போச்சேன்னு தோணும்.
நன்றி கணேஷ்.