விடுமுறை முடிந்து
பணிக்குப் புறப்படும் முன்
ஒரு தயக்கமிருக்கும்
கத்திரி வெயிலுக்கு
பயந்து
ஏ.டி.எம் உள்ளேயே
நேரத்தைக் கடத்தும்
காவலாளியின்
தயக்கம் மாதிரி
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
விடுமுறை முடிந்து
பணிக்குப் புறப்படும் முன்
ஒரு தயக்கமிருக்கும்
கத்திரி வெயிலுக்கு
பயந்து
ஏ.டி.எம் உள்ளேயே
நேரத்தைக் கடத்தும்
காவலாளியின்
தயக்கம் மாதிரி
நல்லா இருக்குங்க.
வருகைக்கு நன்றி வெங்கட்.