Skip to content

உரையாட‌ல்

ப‌ங்கு வ‌ர்த்த‌க‌ம்,
வைப்பு நிதி,
ம‌ண் முத‌லீடு

இப்ப‌டியிருக்கும்
ந‌ண்ப‌ர்க‌ளுக்கான‌
உரையாட‌லில்..

எஸ்.பால‌ச்ச‌ந்த‌ர் ப‌ட‌ங்க‌ளையும்,
திரையிசை ப‌ற்றியும்,
ச‌ம்ம‌ந்த‌மில்லாம‌ல்
இருக்கும் என் பேச்சு

முனியாண்டி விலாஸ்
க‌ல்லாவில்
இருக்கும்
விபூதிக்கிண்ணம் போல்.

Published inக‌விதை

9 Comments

  1. உங்க கவிதையின் ஒப்பீட்டை மிக ரசித்தேன்….. பாராட்டுக்கள்

  2. வ‌ருகைக்கும், ர‌சிப்பிற்கும் ந‌ன்றி, க‌ருணாக‌ர‌சு.

  3. I hope it is not about the discussions we have :-), it is a good comparison. enjoyed it.

  4. Thanks Krishna.. It has been the same since my college days. :)

  5. வ‌ருகைக்கும், தொட‌ர்வ‌த‌ற்கும் மிக்க‌ ந‌ன்றி வ‌ச‌ந்த்.

  6. Adadaa…ini un phone call varumbodhellaam muniyaandi vilaasum, vibhoothi kinnamum gnyabagam varume…

  7. வ‌ருகைக்கும், ர‌சிப்பிற்கும் ந‌ன்றி ம‌ணி. :)

  8. மாலை அணிவித்து ஆட்டை வெட்டுவாங்களே அந்த முனியாண்டி விலாஸ்ங்களா? :)

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: