ஊரை மறந்து
மின் ரயிலில் விரைந்து
அவசரமாகப் பாட்டு கேட்டு
மெஷின்களோடு வேலை செய்து
பெருநகரத்தில் வாழப்
பழகிக்கொண்டோம்
மின் ரயிலில் விரைந்து
அவசரமாகப் பாட்டு கேட்டு
மெஷின்களோடு வேலை செய்து
பெருநகரத்தில் வாழப்
பழகிக்கொண்டோம்
உயரமான அலுவலகத்தின்
கண்ணாடியின் உள்ளே
நாங்களும்
காடும், அருவியும்,
கற்பாறைகளும் மறந்து
அதே கண்ணாடியின் வெளியே
பெரிய கூடு கட்டி வாழும்
தேனீக்களும்.
Nice