Skip to content

பெயர் தெரியாத படம்

அடையாத பொருள்
அற்புதம்
அடைந்த பொருள்
அற்பமாம்

உண்மை.

பார்த்த அத்தனை
படங்களை விட
ரொம்பவே
சுவாரசியமானது..

DD திரைமலரில்
அரைமணி நேரம்
ம‌ட்டுமே பார்த்த,
சரத்பாபு கொலைகாரனாக
வந்த,
பெயர் தெரியாத
ஒரு பழைய படம்.

Published inக‌விதை

4 Comments

  1. இதுவும் ரொம்ப நல்லா இருக்கு டோடோ . இன்னும் எழுதுங்க…

  2. ந‌ன்றி வெங்க‌ட்.

  3. வ‌ருகைக்கும், தொட‌ர்வ‌த‌ற்கும் மிக்க‌ ந‌ன்றி ர‌ஹ்மான்.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: