Skip to content

பெய‌ர்க்கார‌ண‌ம்

முடி குறைந்த‌வ‌ர் ம‌ண்ட‌ ஓடு
முழுதும் ந‌ரைத்த‌வ‌ர் நெக‌ட்டிவ்
ஆங்கில‌ ஆசிரிய‌ர் க்ராம்மர்
கையில் முடியுட‌ன் கிங்காங்
ச‌ந்துப் ப‌ல்லுடைய‌வ‌ர் 5 செ.மீ.

இவ‌ர்க‌ளின் உண்மையான‌
பெய‌ரை அவ‌ர்க‌ளின்
ப‌ணி ஓய்வின்போது
சொன்னார்க‌ள்,
சுவார‌சிய‌மே இல்லாத‌
பெய‌ர்க‌ள்
அவை.

Published inக‌விதை

2 Comments

  1. நல்லா இருக்குங்க டோடோ.

  2. ந‌ன்றி வெங்க‌ட்.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: