ஆளில்லாத
ஈஸ்வரன் கோவிலில்
கிரிக்கெட் ஆடுவோம்
ஈஸ்வரனும்
சாவகாசமாக
வேடிக்கை பார்த்தபடி
இருப்பார்
பிரதோஷ மகிமை
பிரசித்தி பெற்றபின்
ஈஸ்வரனுக்கும்,
வேலைக்குப் போவதால்
எங்களுக்கும்
நேரமில்லாமல்
போனது.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
ஆளில்லாத
ஈஸ்வரன் கோவிலில்
கிரிக்கெட் ஆடுவோம்
ஈஸ்வரனும்
சாவகாசமாக
வேடிக்கை பார்த்தபடி
இருப்பார்
பிரதோஷ மகிமை
பிரசித்தி பெற்றபின்
ஈஸ்வரனுக்கும்,
வேலைக்குப் போவதால்
எங்களுக்கும்
நேரமில்லாமல்
போனது.
This is a good one. Your observations are fantastic…
Thanks Krishna.