எல்லா ஆசிரியருக்கும்
ஒரு முறையிருக்கும்
தமிழ் ஐயா பற்றிக்
கேள்விப்பட்டது
மட்டும்
பயத்தைக் கூட்டியது
உச்சரிப்பு
சரியில்லையென்றால்
பூனைக்காசல்
இலையைத்
தடவிவிடுவாராம்,
நாக்கில்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
எல்லா ஆசிரியருக்கும்
ஒரு முறையிருக்கும்
தமிழ் ஐயா பற்றிக்
கேள்விப்பட்டது
மட்டும்
பயத்தைக் கூட்டியது
உச்சரிப்பு
சரியில்லையென்றால்
பூனைக்காசல்
இலையைத்
தடவிவிடுவாராம்,
நாக்கில்.
Be First to Comment