நன்னெறி
நாலடியார்
சீறாப்புராணம்
கம்பராமயணம்
பாஞ்சாலி சபதம்
இதெல்லாம்
மனப்பாடப் பகுதியில்
இருந்தும் மனதில்
நின்றதில்லை,
“வசந்தவல்லி பந்தடித்தல்”
பாட்டைப்போல.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
நன்னெறி
நாலடியார்
சீறாப்புராணம்
கம்பராமயணம்
பாஞ்சாலி சபதம்
இதெல்லாம்
மனப்பாடப் பகுதியில்
இருந்தும் மனதில்
நின்றதில்லை,
“வசந்தவல்லி பந்தடித்தல்”
பாட்டைப்போல.
கவிதை நல்லா இருக்கு. ஆனா, என்னங்க வசந்தவல்லி பந்தடித்தல் பாட்டை விவரிச்சிருக்கீங்களே… அது தெரியாதுங்களா?
ரைட்டு.. இப்போ மாத்திட்டேன் வெங்கட்.
வசந்தவல்லி பந்தடித்தல் ….
எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது…
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி மாரிமுத்து.