சாணக்யனின் கொலைத்திட்டம்
கீதாஞ்சலியில் சொல்லப்பட்ட
மென்காதல்
உதயத்தில் வரும் சைக்கிள்செயின்
ஃபைட்
வெளியூரில் படம் பார்த்துவிட்டு
ஆளில்லா நெடுஞ்சாலையில்
அபாரமான ஈர்ப்புடன்
நண்பன் கதை சொல்லியது
இன்னும்
நினைவிருக்கிறது
படங்களை விட
முக்கியமாக
அந்த
தருணங்கள்.
கதைசொல்லி
Published inகவிதை
Be First to Comment