கிரிக்கெட் மேட்சில்
அரசியல் கூட்டத்தில்
திருவிழாவில்
புதுவருடக் கொண்டாட்டத்தில்
தேடியிருக்கிறேன்
கண்டதேயில்லை
பக்கத்து கோயில்
திருவிழாவிற்காக
பள்ளியில் மதியம்
அரை நாள்
விடுப்பு
அறிவிக்கும்போது
வரும்
ஆரவாரத்தைப்போல்.
ஒன்ஸ்
Published inகவிதை
Be First to Comment