Skip to content

வாய்ப்பாடு வாய்தா

அடையாரா
ப்ரிட்ஜா டெப்போவா
ட்ராப்பா ரிட்ட‌ர்னா
மெயின் ரோடா
உள்ள போக‌ணுமா
இந்த‌ வ‌ழியாவா
அந்த‌ வ‌ழியாவா


வாய்ப்பாடு கேட்டால்
ம‌ன‌க்க‌ண‌க்கு போட‌
அவ‌காச‌ம் த‌ரும்
கேள்விக‌ள்
ஞாப‌க‌த்திற்கு வ‌ரும்..


ப‌தினாறும்
அப்புற‌ம்
ஆறுமா ?

Published inக‌விதை

2 Comments

  1. வ‌ருகைக்கும் ர‌சிப்பிற்கும் ந‌ன்றி, முத்துலெட்சுமி

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: