பார்த்தவுடன் சகஜமாகப்
பழகுபவரிடம்
சற்றே எச்சரிக்கையாக
இருங்கள்
எம்.எல்.எம்மாகவோ
சீட்டு பிடிப்பவராகவோ
ஏஜண்டாகவோ
ப்ளாக்கராகவோ
ஏன்
கவிதை எழுதிப்
படித்துக் காட்டுபவராகவோ கூட
இருக்கக்கூடும்,
என்னைப் போல.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
பார்த்தவுடன் சகஜமாகப்
பழகுபவரிடம்
சற்றே எச்சரிக்கையாக
இருங்கள்
எம்.எல்.எம்மாகவோ
சீட்டு பிடிப்பவராகவோ
ஏஜண்டாகவோ
ப்ளாக்கராகவோ
ஏன்
கவிதை எழுதிப்
படித்துக் காட்டுபவராகவோ கூட
இருக்கக்கூடும்,
என்னைப் போல.
ப்ளாக்கரை எங்க கொண்டுபோய் சோடி சேத்துட்டீங்க ..அய்யகோ..
( word verification ) எடுக்கவும் .. பின்னூட்டமிடுபவர்களுக்கு சிரமம் ..
வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி, முத்துலெட்சுமி. அந்த ப்ளாக்கர் நானும் தான்
> சீட்டு ப்டிப்ப
மாசிலாமணி தமிழய்யா ம்ம்ம்ம்ம்ம்ம்
நன்றி மாசிலாமணி ஐயா !