Skip to content

ஞாப‌க‌ம்

தாத்தா இற‌ந்த‌த‌து
அதிக‌ ஞாப‌க‌மில்லை

ஏனோ
ஞாப‌க‌மிருக்கிற‌து

டீக்க‌டையில்
ஒரே ஜீவ‌ன் ஒன்றே உள்ளம்
பாடிக்கொண்டிருந்த‌தும்

அன்றைக்கு
அழுத‌ அனைவ‌ரும்
ரோஸ்மில்க்
குடித்ததும்

நைட் ஷோ
ராஜ‌பார்வை
பார்த்த‌தும்.

Published inக‌விதை

2 Comments

  1. > தாத்தா இற‌ந்த்த‌து

    மாசிலாமணி தமிழய்யா கோச்சுக்கப் போறார் :)

  2. நன்றி மாசிலாமணி ஐயா :)

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: