Skip to content

பூர்வீக‌ சொத்து

50 ஏக்க‌ர் வ‌ருமாம்
2 தோப்பும் அடக்க‌மாம்
நெல்லூரில் ரைஸ்
மில்லாம்
அம்மாவின் ந‌கை
க‌ண‌க்கில்லையாம்
அவ‌ன் த‌ந்தை
அப்ப‌டித்தான்
சொல்லியிருக்கிறாராம்


என்னைப் பற்றிக்
கேட்டான்


என‌க்கும் காத்திருக்கிற‌து..

ப‌ழுத‌டை‌ந்த‌ பான்க்ரியாவும்
செழித்த‌
சிஸ்டாலிக் அழுத்த‌மும்.

Published inக‌விதை

One Comment

  1. > சிஸ்டாலிக் அழுத்த‌மும்.

    எத்தனை நாளைக்கு இந்த ஜல்லி. சீக்கிரம் ஓட ஆரம்பிக்க வேண்டியதுதானே.

    Diabetesல் TYPE-I TYPE-II எனப்படுபவற்றுள் TYPE-IIவை ஓடுவது மூலம் குறைக்கலாம் எனக் கேள்வி.
    :)

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: