அனுமார் கோயிலில்
யோகா வகுப்பு
சவாசனம்
முடிந்ததும் ஓடுவோம்
எஸ்.எல்.விக்கு
கேசரிபாத்,
டபுள் இட்லி சாப்பிட
கார்போஹைட்ரேட்டும்,
ட்ரைகிளிசெரிட்டும்
தெரியாத
மழைக்கால
காலைகளில்.
சவாசனம்..சாம்பார்
Published inகவிதை
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
அனுமார் கோயிலில்
யோகா வகுப்பு
சவாசனம்
முடிந்ததும் ஓடுவோம்
எஸ்.எல்.விக்கு
கேசரிபாத்,
டபுள் இட்லி சாப்பிட
கார்போஹைட்ரேட்டும்,
ட்ரைகிளிசெரிட்டும்
தெரியாத
மழைக்கால
காலைகளில்.
Be First to Comment